எனக்கு ஆடிக்கிட்டே பாட்டு சொல்லி கொடுத்தார்… டி.ஆர் செயலால் ஆடிபோன கே.ஜே யேசுதாஸ்!.
தமிழ் சினிமாவில் சில பிரபலங்களை பற்றி மட்டும் எப்போதும் சுவாரஸ்யமான செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். தமிழில் சுவாரஸ்யம் குறையாக பிரபலங்களில் முக்கியமானவர் நடிகரும் இயக்குனருமான டி ...






