சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்த இளையராஜாவுக்கு சோறு போட்ட எஸ்.பி.பி..! இது யாருக்கும் தெரியாத சம்பவமா இருக்கே!..
இளையராஜா சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த ஆரம்பக்காலக்கட்டத்தில் அவர் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் சென்னைக்கு தன்னுடை ஆர்மோனிய பெட்டியை ...








