ரீச்சார்ச் திட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்த ஜியோ ஏர்டெல்.. அரசின் புது நடவடிக்கையால் வந்த விளைவு.!
ஒரு காலக்கட்டத்தில் மக்கள் மொபைல் ரீச்சார்ஜ் என்றால் 10 ரூபாய்க்கு கார்டு வாங்கி போட்டு வந்தனர். ஆனால் இப்போது ரீச்சார்ஜ் திட்டங்களின் விலை என்பது எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. ...