ஜிவி பிரகாஷ் விவாகரத்தில் ரஹ்மான், விஜய்க்கு தொடர்பிருக்கா!.. பிரபலம் கூறிய தகவல்!..
தன்னுடைய 17 ஆவது வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். வெயில் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக இவர் அறிமுகமானார். வெயில் ...







