இத்தனை கோடி நஷ்டமா? கங்குவா படத்தால் ஞானவேல்ராஜா இழந்த தொகை..!
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படமாக உருவான திரைப்படம்தான் கங்குவா. சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்தார். ...