பா.ரஞ்சித்தின் செயலுக்கு இந்த படம் பாடம் புகட்டும்!.. கனல் கண்ணனின் சர்ச்சை பேச்சு!..
Pa ranjith: தமிழில் பழைய சினிமா காலங்களில் இருந்து சாதிகள் தொடர்பான திரைப்படங்கள் என்பது வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இடைநிலை சாதிகளை பெருமைப்படுத்தி பேசும் ...






