ரஜினி பத்தி நீங்க அப்படி புரிஞ்சிக்கிட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது… கமல் ஓப்பன் டாக்..!
தமிழ் சினிமாவில் எம்.ஜிஆர் சிவாஜிக்கு பிறகு போட்டி நடிகர் என்று பலராலும் பார்க்கப்பட்டவர்கள் ரஜினிகாந்தும் கமலஹாசனும் தான். ஆனால் ரஜினிகாந்தும் கமலஹாசனும் இப்பொழுது வரை நண்பர்களாக தான் ...