சிம்ரனோட எனக்கு கிடைத்த வாய்ப்பு… வேண்டாம்னு சொல்லிட்டேன்.. உண்மையை கூறிய கருணாஸ்.!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்பதை தாண்டி குணச்சித்திர நடிகராக மிகவும் பிரபலமானவர் நடிகர் கருணாஸ். ஆரம்பத்தில் நிறைய படங்களில் காமெடி நடிகராக கருணாஸ் நடித்து வந்தார். ...








