எதிர்நீச்சல் எண்டு கார்டால் கவலையில் இருக்கும் இயக்குனர்!. கை கொடுத்த கலைஞர் டிவி. அடுத்த எதிர்நீச்சலுக்கு தயாராகுங்க மக்களே.
சன் டிவியில் வெளியான வேகத்திற்கு அதிக பிரபலமான தொடர்தான் எதிர்நீச்சல். ஜனனி என்கிற பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்களை அடிப்படையாக கொண்டுதான் இந்த தொடர் தொடர்ந்து செயல்பட்டு ...






