ஹிந்தி பட சான்ஸையே நிராகரித்த வெற்றிமாறன்.. இந்த விதிமுறைதான் காரணம்.!
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய வரவேற்புகளை பெற்று வருகிறார். வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அதற்கென்று தனி வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் அவரது இயக்கத்தில் ...







