காந்தாரா படத்தை இப்படி பேசாதீங்க.. ப்ளீஸ்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்.!
இப்போது இந்தியாவில் அதிகமாக பேசப்படும் ஒரு இயக்குனராக மாறியிருப்பவர் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. கர்நாடகா சினிமாவை சேர்ந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா என்கிற திரைப்படம் மூலமாக இந்திய ...







