மீண்டும் ஒரு பசங்க திரைப்படமா குரங்கு பெடல்!.. படம் எப்படியிருக்கு!.. சுருக்கமான விமர்சனம்!.
சிவகார்த்தியன் வெளியீட்டில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி தற்சமயம் திரையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் குரங்கு பெடல். தமிழ் சினிமாவில் அவ்வப்போது குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான திரைப்படங்கள் வருவதுண்டு. ...







