The Chosen இயேசு கிறிஸ்து குறித்து வந்த தமிழ் சீரிஸ்.. எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க..!
உலகில் மக்கள் அதிகம் வணங்கும் மதங்களில் கிருஸ்துவ மதம்தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. அநீதிகளை எதிர்க்க பழி வாங்க வேண்டும் என கூறாமல் எதிரியையும் மன்னிக்க வேண்டும் ...






