ஜெயம் ரவி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் களம் இறங்கும் சுந்தர் சி.. மத கஜ ராஜாவால் வந்த வாய்ப்பு..!
தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படம் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட திரைப்படம். ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த ...






