படத்தில் மறைச்ச விஷயத்தை வெளியே காட்டிய நடிகை.. ட்ரெண்டாகும் பிக்ஸ்..!

மும்பையில் பிறந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சஞ்சனா சிங். இவர் 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ரேணிகுண்டா என்கிற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலமாக தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமானார். அதற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 2011 ஆம் ஆண்டு வெளியான கோ திரைப்படத்தில் ஒரு பாடலில் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. சஞ்சனா சிங் அந்த பாடலில் நடனம் ஆடும் […]