தொல்லை பண்ணுனா கேவலமா பண்ணிடுவேன்.. ரஜினிகாந்திடம் ஓப்பனாக சொன்ன பிரபலம்..!

காலம் காலமாக நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பெரிய பெரிய இயக்குனர்கள் திரைப்படத்தில் மட்டுமே நடித்து வந்து கொண்டிருந்தார். வெகு காலங்களுக்கு பிறகு தான் புதிய இயக்குனர்களுக்கு அவர் வாய்ப்புகளை கொடுக்கத் தொடங்கினார். அதற்கு முக்கிய காரணம் தொழில் ரீதியாக அவருக்கு ஏற்பட்ட தோல்விதான். தொடர்ந்து கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரஜினிகாந்துக்கு தோல்வியை கொடுத்த பிறகு அவரது மகள் கொடுத்த அறிவுரையின் பேரில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கபாலி திரைப்படத்தில் நடித்தார். கபாலி திரைப்படம் […]

Continue Reading
karthik subbaraj santhosh narayanan

ச்சே ச்சே இவனா இருக்காதுடா!.. கார்த்திக் சுப்புராஜை கலாய்த்து அனுப்பிய சந்தோஷ் நாராயணன்!.. முதல் தடவையே இப்படியா?.

சினிமாவில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனர் ஆனவர்கள் அந்த காலம் முதலே இருந்து வருகின்றனர். அப்படியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் தொடர்ந்து குறும்படங்கள் இயக்கி வந்த கார்த்திக் சுப்புராஜ் அதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெற்றார். அவர் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் பீட்சா. அந்த திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் பீட்சா படத்திற்கு இசையமைப்பது குறித்து அவரிடம் […]

Continue Reading
ar.rahman- dhee- singer arivu

ஏமாற்றப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்! பாடகி தீ மற்றும் அறிவின் நிலை என்ன? ஸ்கேமில் சிக்கிய பிரபலங்கள்!

ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம்  ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என  வீடியோ போட்டு பதற வைத்த சந்தோஷ் நாராயணன், தற்போது அத்த பாடல் மூலம் ஏ.ஆர். ரஹ்மானும் ஏமாற்றப்பட்டுள்ளார் என மற்றுமொரு இடியை போட்டுள்ளார்.   கடந்த 2021ம் ஆண்டு வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடல் 487 மில்லியன் வியூஸ் கடந்து ஹிட் அடித்தது. பாடகி தீ மற்றும் அறிவின் குரல் மற்றும்  சந்தோஷ் நாராயணன் இசையில், பட்டி தொட்டி எங்கும் இந்த […]

Continue Reading
santhosh narayanan

பரிதாப நிலையில் சந்தோஷ் நாராயணன்!  என்ஜாயி எஞ்சாமிக்கு என்னதான் ஆச்சு!

அட்டகத்தி படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களுடன் கைகோர்த்து இசைப்பணியை தொடர்ந்து வருகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இசை அமைப்பாளராக மட்டுமின்றி இசை நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி அசத்தி வருகிறார். இவர் இசையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான என்ஜாயி எஞ்சாமி இன்றும் ட்ரெண்ட் செட்டில்  இருந்து மாறவில்லை. அதற்கு, கடந்த மாதம் நடந்த சந்தோஷ் நாராயணன் கான்செர்டும் ஒரு காரணம் எனலாம். நிகழ்ச்சியில் எஞ்சாயி எஞ்சாமி பாடல் […]

Continue Reading

இந்த பாட்ட பாடுனது எஞ்சாயி எஞ்சாமி பொண்ணா? – ட்ரெண்டாகும் நானி பாடல்!

தெலுங்கு ஹீரோக்களில் ஓரளவு தமிழிலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் நானி. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் மூலமாக இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு அவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்தது. அதில் ஜெர்சி, சியாம் சிங்கா ராய் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. தற்சமயம் நானி தசரா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி […]

Continue Reading

அவருக்கிட்ட கால் ஷூட் கிடைக்குமான்னு பயந்துட்டு இருந்தேன் – தனது படம் குறித்து மனம் திறந்த வடிவேலு

வெகு காலங்களுக்கு பிறகு வடிவேலு நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படத்தில் நாயை முக்கிய கதாபாத்திரமாக வைத்து வடிவேலு நடிக்கிறார். வடிவேலு படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்புகள் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் வடிவேலு படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது கூறும்போது ”படத்திற்கு பெயர் வைத்த உடன் இசையமைக்க யாரை நிர்ணயிக்கலாம் என யோசனையில் இருந்தோம். சந்தோஷ் நாராயணனை கூப்பிடலாம் என்றால் அவர் மிகவும் பிஸியாக இருக்கும் […]

Continue Reading