காபி கப்பை எடுத்து விஜய் அடிச்சதும் நிஜமாவே மண்டை பொளந்துடுச்சு… உண்மையை கூறிய சாண்டி மாஸ்டர்!..
தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து வருகிறது விஜய் நடித்த லியா திரைப்படம். இந்த திரைப்படத்தில் நிறைய முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொதுவாகவே ...







