இவங்க பண்ணுன 50 வருஷ அரசியலுக்கு எதிரா நிக்கிறான் என் தம்பி!.. கமல்ஹாசன் குறித்து பேசிய சாருஹாசன்!..
சிறுவயதிலேயே தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகனாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனை பொறுத்தவரை அவர் சாதாரண நடிகர் என்று மட்டும் கூறிவிட முடியாது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ...






