sivakarthikeyan atlee

அட்லியோட அருமை தமிழ் மக்களுக்கு தெரியல!.. வெளிப்படையாக கூறிய சிவகார்த்திகேயன்..

Director Atelee : தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அட்லி. இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லி அதனை தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவதற்காக களம் இறங்கினார். அப்படி முதன்முதலாக அட்லீ இயக்கிய திரைப்படம்தான் ராஜா ராணி. ராஜா ராணி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் அட்லீக்கு ஒரு அடையாளமாக அந்த திரைப்படம் அமைந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக படங்களை இயக்க துவங்கிய அட்லி நடிகர் விஜய்யை […]

Continue Reading
sivakarthikeyan dhanush

வெளியாவதற்கு முன்பே கேப்டன் மில்லரை ஓரம் கட்டிய அயலான்!.. தனுஷ் முடிவு தவறா போயிடுமோ!..

Ayalaan and captain miller : தமிழ் சினிமாவில் எப்போதும் போட்டிக்கு பஞ்சமே இருக்காது. எல்லா காலங்களிலும் போட்டி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷிற்கு இடையே உள்ள போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் சுவாரஸ்யமான போட்டியாகும். ஏனெனில் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் தனுஷ் என்பது பலரும் அறிந்த விஷயமே. விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் பணிப்புரிந்து வந்தப்போதே அவருக்கு தனது 3 திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார். […]

Continue Reading
sivakarthikeyan

50 கோடி கொடுத்திருந்தா அவங்க செமையா பண்ணிருப்பாங்க.. இந்த வருடத்தின் சிறந்த படம்.. புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!..

Sivakarthikeyan :  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். டான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற ஆண்டு வந்த படம் ப்ரின்ஸ். ப்ரின்ஸ் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் அதற்கு பிறகு வந்த மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மாவீரன் திரைப்படம் இந்த வருடம் வெளியாகி இருக்கும்போதும் சிவகார்த்திகேயன் மற்றொரு திரைப்படத்தை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசும்போது இந்த வருடம் வந்த திரைப்படங்களிலேயே யாத்திசை திரைப்படம் சிறப்பான திரைப்படம். […]

Continue Reading
sivakarthikeyan

அந்த படத்தில் நடிச்சதுதான் நான் செஞ்ச தப்பு!.. ஓப்பனாக ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன்!.

Actor sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா நடிகர்களில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராவார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வந்த மாவீரன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் அயலான். அயலான் திரைப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏனெனில் இந்த திரைப்படம் இவரது தயாரிப்பிலேயே தயாராகி வருகிறது. அயலான் திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக படமாக்கப்பட்டு வருகிறது. […]

Continue Reading
ayalaan leo

அயலான் சிறப்பான திரைப்படம்!.. போதை மருந்தை வச்சி படம் எடுக்கலை!.. லோகேஷ் கனகராஜை நக்கல் செய்த எஸ்.கே!.

Lokesh kanagaraj: ஒரு சில படங்களில் நடித்து முடித்து உடனே அடுத்து தயாரிப்பாளராக களம் இறங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் தயாரிப்பாளராக களம் இறங்குவது என்பது சாதரணமான விஷயமல்ல. அதற்கு பெரும் நம்பிக்கை தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் கூட ரஜினிகாந்த் பெரிதாக படங்கள் எதுவும் தயாரித்தது கிடையாது. ஓரிரு படங்கள் தோல்வியை கண்டாலே அடுத்து இவர்களுக்கு படங்களை தயாரிப்பதில் விருப்பமில்லாமல் போய்விடுவதை பார்க்க முடியும். ஆனால் ஒரு ஆரம்பக்கட்ட […]

Continue Reading
ayalaan vadivelu

Ayalaan : என் படத்தில் ஏலியனுக்கு வடிவேலு ஒன்னும் வாய்ஸ் கொடுக்கலை!.. இந்த ஹீரோதான் கொடுத்தார்!.. உண்மையை உடைத்த இயக்குனர்!.

Sivakarthikeyan ayalaan movie : மாவீரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தை பொருத்தவரை அந்த திரைப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த படம் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. இடையில் பட்ஜெட் பிரச்சனை காரணமாக படம் சில நாட்கள் எடுக்கப்படாமல் இருந்தது. ஒரு வழியாக முடிக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. ஏலியன் தொடர்பாக தமிழ் சினிமாவில் பெரிதாக பெரும் பட்ஜெட்டில் திரைப்படங்கள் […]

Continue Reading
sivakarthikeyan

மீசையை எடுத்தாலும் நல்லா பண்ணியிருக்காங்கயா!.. சிவகார்த்திகேயனால் கமல்ஹாசன் ரொம்ப ஹாப்பி!..

Sivakarthikeyan and Kamalhaasan: 100 கோடிக்கு ஓடி வெற்றியை சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கொடுத்த பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகப்படுத்தினார். மக்கள் மத்தியில் தான் மிகவும் பிரபலமாகிவிட்டதாக நினைத்தார். இதனை தொடர்ந்து அடுத்து அவரது நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. தொடர்ந்து படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தால்தான் மக்கள் பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை தொடர்ந்து அவர் நடித்த மாவீரன் திரைப்படம் கமர்சியல் திரைப்படமாகும். அதே […]

Continue Reading
thalaivar 171

ஊர போட்டா அடிக்கிறீங்க அந்த புள்ளைய!.. எஸ்.கேவுக்கு கை கொடுத்த சூப்பர் ஸ்டார்… இதுதான் காரணம்!..

Sivakarthikeyan and Rajinikanth : தமிழ் சினிமாவிலும் கூட பிரபலங்களின் பிண்ணனியில்தான் பல நடிகர்கள் சினிமாவிற்கு வருகின்றனர். அதில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்து பெரும் நடிகராக மாறுபவர்கள் ஒரு சிலர்தான். தற்போதைய தமிழ் சினிமாவில் அப்படி முக்கியமாக கூற வேண்டும் என்றால் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி. இவர்கள் இருவருமே கீழ்த்தட்டில் இருந்து சினிமாவிற்கு வந்து வாய்ப்பை பெற்றவர்கள். விஜய் சேதுபதியை பொறுத்தவரை அவர் ஹீரோ வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பதால் தமிழில் […]

Continue Reading
sivakarthikeyan

சிவகார்த்திகேயன் வாழ்க்கையை காலி பண்ண பார்த்ததும் அதே தயாரிப்பாளர்தானா!.. வரிசையாக வெளிவரும் உண்மைகள்!..

Actor Sivakarthikeyan : தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து சூர்யா மாதிரியான நடிகர்களுக்கு நிகரான நடிகராக வளர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக போராடி தமிழ் சினிமாவில் நடிகராவதற்கான வாய்ப்பை பெற்றார். தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியப்போது காமெடி கதாநாயகனாக அறிமுகமானாலும் நாட்கள் செல்ல செல்ல தன்னை ஒரு கமர்ஷியல் கதாநாயகனாக வெளிப்படுத்திக்கொண்டார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் ரெமோ படம் வெளியான சமயத்தில் அதன் வெற்றி விழாவில் […]

Continue Reading

சிவகார்த்திகேயன் இயக்குனர் செய்த பெரும் சம்பவம்!.. 2000 கோடி கைவிட்டு போச்சே.. கவலையில் கமல்ஹாசன்!..

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். ஏனெனில் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கு நிறைய தொகை தேவைப்படும். அவற்றை எல்லாம் சின்ன சின்ன படங்களை தயாரித்து சேர்த்துவிடலாம் என திட்டமிட்டார் கமல்ஹாசன். எனவே சிவகார்த்திகேயன், சிம்பு மாதிரியான நடிகர்களை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு அவர் முடிவு செய்தார். ஆனால் இதை தனியாக செய்ய முடியாது. வேறு ஏதாவது பெரும் நிறுவனத்தோடு கூட்டணி போட்டு செய்யலாம் என முடிவு […]

Continue Reading
sk vijay sethupathi

போட்டியில் இறங்கிய ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி.. கலக்கத்தில் இருக்கும் எஸ்.கே.. நியாயமா இது!..

Sivakarthikeyan, Rajinikanth : ஏதாவது இரண்டு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றாலே அது பெரும் சச்சரவை ஏற்படுத்தும். ஆனால் இந்த முறை நான்கு ஹீரோக்கள் ஒரே நாளில் களம் இறங்க இருக்கின்றனர். இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு பெரிதாக எந்த படமும் போட்டியிடவில்லை என்பது பலருக்கும் தெரிந்ததே. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டுமே சின்ன ஹீரோக்கள் திரைப்படம்தான். ஆனால் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் […]

Continue Reading
sivakarthikeyan d imman

களத்தில் சந்திப்போம் தம்பி!.. சிவகார்த்திகேயனுக்கு ஸ்கெட்ச் போட்ட தனுஷ்!..

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் பெரிய மனதுடன் புது முகங்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதுண்டு. அப்படியாக தனுஷ் தமிழ் சினிமாவிற்கு சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பை பெற வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருந்தது. இதனை அறிந்த தனுஷ் அவருக்கு சினிமாவில் வாய்ப்பை வாங்கி கொடுத்தார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நல்ல நட்பில் இருந்தாலும் கூட போக போக இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். இந்த […]

Continue Reading