sivakarthikeyan dev anand

சிவகார்த்திகேயன் என்னை மறந்துருப்பாருன்னு நெனைச்சேன்… மனம் நெகிழ்ந்த சின்ன திரை பிரபலம்!..

Sivakarthikeyan சின்னத்திரையில் சாதாரண தொகுப்பாளராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் தனது காலை பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல் போன்ற சின்ன சின்ன கதைகளத்தை கொண்ட படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமாக கமர்சியல் ஹீரோவாக உருவெடுக்க துவங்கினார். ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களாகும். அதற்குப் பிறகு ஒரு ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கினார் சிவகார்த்திகேயன். தற்சமயம் தமிழில் உள்ள முக்கியமான நடிகர்களில் ஒருவராக […]

Continue Reading
sivakarthikeyan kamalhaasan

எக்ஸ்ட்ரா ஒரு ரூபாய் தர முடியாது!.. சிவகார்த்திகேயனுக்கும் கமல்ஹாசனுக்கும் பண பிரச்சனையாம்!.. இருக்குற பிரச்சனை போதாதா?

சின்னத்திரையில் சாதாரண தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சிகள் பல செய்து ஒரு வழியாக பெரும் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திற்கும் குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இதனாலே சிவகார்த்திகேயன் அவரது திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் மற்றும் கவர்ச்சி காட்சிகளை தவிர்த்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் அவரது சில திரைப்படங்களில் கவர்ச்சி காட்சிகள் இருந்தாலும் கூட போக போக தனது திரைப்படங்களை சிறுவர்கள் அதிகமாக பார்க்கிறார்கள் என்பதை அறிந்து […]

Continue Reading
vaali sivakarthikeyan

அர்த்தம் இல்லாம பாட்டு வரி எழுதுவாங்க!.. எஸ்.கேவை அப்போதே கணித்தாரா வாலி!.. கலாய்க்கும் நெட்டிசன்கள்…

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டத்தில் துவங்கி சினிமாவின் வளர்ச்சி காலங்கள் முழுவதும் அதில் பயணித்து அதை நேரில் கண்டவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு பிறகு பெரும் பாடலாசிரியராக தமிழ் சினிமாவிற்கு வந்தவர் வாலி. எம்.ஜி.ஆரில் துவங்கி அஜித் விஜய் வரையிலும் பல நடிகர்களின் பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். அவர் வளர்ந்து வந்த காலகட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பாடல் வரிகளுக்கு இருந்த முக்கியத்துவம் குறைந்ததை அவரால் காண முடிந்தது. இது குறித்து அவர் ஒரு பேட்டியில் […]

Continue Reading
bailwan ranganathan kamalhaasan

சிவகார்த்திகேயனை பேசுறீங்களே!.. கமல்ஹாசன் பண்ணுனது தெரியுமா!.. பகீர் தகவலை அளித்த பயில்வான் ரங்கநாதன்!..

சினிமா என்றாலே அதில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் எந்த ஒரு நடிகரும் சினிமாவில் சர்ச்சையில் சிக்காமல் வெளி வரவே முடியாது. இது நடிகர் நடிகையர் என அனைவருக்குமே பொருந்தும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இசையமைப்பாளர் டி இமான் ஒரு புது சர்ச்சையை கிளப்பினார். அதாவது இமானின் குடும்பத்தில் நடந்த சில பிரச்சனைகளுக்கு சிவகார்த்திகேயன்தான் முக்கிய காரணம் என்றும் எனவே சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இனி நான் இசை அமைக்க மாட்டேன் என்றும் இமான் கூறியிருந்தார். […]

Continue Reading
d imman sk

உங்க காலில் வேணும்னாலும் விழுறேன். அதை செய்யாதீங்க!.. இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்!.. பத்திரிக்கையாளரின் பகீர் பேட்டி..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் பெரும் இடத்தை பெற்றுள்ளார். தொடர் தோல்விகள் ஆனால் பெரும் இடத்தில் வந்த பிறகு பலரிடம் அவர் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் உண்டு. சில காலங்கள் மக்கள் மத்தியிலும் கூட சிவகார்த்திகேயன் அதிகமாக தெரியாமல் இருந்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்த திரைப்படங்கள் பலவும் தோல்வியை கண்டன. எனவே மக்களின் […]

Continue Reading
sivakarthikeyan d imman1

ரவுடிகளை வச்சி இமான் என்ன மிரட்டுனார்!. சிவகார்த்திகேயன்தான் உதவினார்!.. இமான் முதல் மனைவி ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!.

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து மக்கள் மத்தியில் தன்னை பதிய வைத்து சினிமாவிலும் வாய்ப்பை பெற்றார். ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவிற்கு வந்த பொழுது அவருக்கு மிகப்பெரியதாக வரவேற்பு எல்லாம் இருக்கவில்லை. எனவே தொடர்ந்து காமெடி கதாநாயகனாக தன்னை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக கதாநாயகனாக மாறினார். தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சிவகார்த்திகேயனுக்கு பெரும் ஹிட் […]

Continue Reading
sivakarthikeyan d imman

சிவகார்த்திகேயன் எனக்கு பண்ணுன துரோகம்!.. மனம் உடைந்த டி.இமான்!.. என்னவா இருக்கும்!.

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சாதரண தொகுப்பாளராக விஜய் டிவிக்கு வந்த சிவகார்த்திகேயன் தனது பெரும் முயற்சியால் தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார். மனம் கொத்தி பறவை இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதன் பிறகு எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற் நல்ல கதைகளை தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்தார். இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நன்றாக உயர துவங்கியது. சிவகார்த்திகேயனுக்கு ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் […]

Continue Reading

அயலான் படத்தில் ஏலியனா நடிச்சது யார் தெரியுமா? இந்த நடிகர்தான்!..

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்பது மிகவும் குறைவாகவே வந்து கொண்டிருக்கின்றன. ஹாலிவுட் மாதிரியான பெரிய சினிமாக்களே வருடத்திற்கு நிறைய குழந்தைகளுக்கான படங்களை எடுக்கின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் அவ்வளவாக குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுக்கப்படாத காரணத்தினால் அவர்கள் பெரியவர்கள் பார்க்கும் திரைப்படங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்கான ஒரு நட்சத்திரமாக தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். அதனால் அவரது படங்களில் கவர்ச்சி காட்சிகளை கூட சிவகார்த்திகேயன் முழுவதுமாக ஒதுக்கி வைத்துள்ளார். இந்த நிலையில் […]

Continue Reading
sivakarthikeyan

தமிழ் மீடியம்ல படிச்சவனுக்கும் திறமை இருக்குன்னு அவரை பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்!. – ஓப்பன் டாக் கொடுத்த சிவகார்த்திகேயன்.

தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்துவரும் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த திரைப்படத்தின் டீசர் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனரான ஆர் ரவிக்குமார் ஏற்கனவே இன்று நேற்று நாளை என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இது குறித்து சிவகார்த்திகேயன் பேசும் பொழுது நான் திருச்சியில் ஒரு படப்பிடிப்பில் இருந்த பொழுது இன்று நேற்று நாளை திரைப்படம் வெளியானது. அந்த படம் எனக்கு எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருந்ததால் நான் அந்த படத்தை பார்க்கப் போனேன். அப்போது […]

Continue Reading
ayalaan leo

சிவகார்த்திகேயனை பார்த்து லோகேஷ் கத்துக்கணும்!.. கிராபிக்ஸில் லியோவை மிஞ்சிய அயலான்.

தமிழ் சினிமாவில் அடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. தற்சமயம் லியோ படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அது இரு வகையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. முக்கியமாக அதில் விஜய் பயன்படுத்தி இருக்கும் கெட்ட வார்த்தைகள் அதிகமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த படமும் பார்ப்பதற்கு மற்ற லோகேஷ் படங்கள் மாதிரியே […]

Continue Reading
rajini sivakarthikeyan

சான்ஸ் இருந்தா படையப்பா 2 வரும்.. ஓப்பன் டாக் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் மனசு வைக்கணும்!.

தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார் தமிழில் இப்போது பிரபலமாக இருக்கும் அனைத்து நடிகர்களை வைத்தும் கே.எஸ் ரவிக்குமார் திரைப்படம் இயக்கியுள்ளார். அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் சில படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. அதில் ரஜினியை வைத்து அவர் இயக்கி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் படையப்பா. படையப்பா திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுதே அதன் மொத்த நேரம் 5 மணி நேரம் வரை இருந்தது. அதை இரண்டு இடைவெளி வைத்து பெரும்படமாக வெளியிடலாமா? […]

Continue Reading
sivakarthikeyan rajinikanth

இன்னும் எவ்வளவு தூரம்தான் ஓடுறது…. சூப்பர் ஸ்டாரால் அவதிக்குள்ளாகும் சிவகார்த்திகேயன்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். தற்சமயம் அதன் மூலம் தனது சம்பளத்தையும் அவர் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த திரைப்படம் அயலான். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ஏனெனில் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். அந்த திரைப்படத்தை முடிப்பதற்கு சிவகார்த்திகேயனுக்கு அதிக காலங்கள் தேவைப்பட்டது. தற்சமயம் அந்த […]

Continue Reading