அந்த படத்துல இருந்த சலுகையை எல்லாம் இங்க எதிர்பார்க்க கூடாது.. நடிகைக்கு கண்டிஷன் போட்ட ஆர்.ஜே பாலாஜி.!
ரேடியோவில் தொகுப்பாளராக இருந்து அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அதற்குப் பிறகு ஆர்.ஜே பாலாஜி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதன் மீது ...







