நான் சினிமாவில் வளர்ந்ததற்கு நடராஜன் அண்ணந்தான் காரணம்!.. மனம் திறந்த சூரி.. யார் அந்த நடராஜன் தெரியுமா?
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிப்புரிந்து நடிகரானவர் நடிகர் சூரி. காதல் மாதிரியான சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு திருப்புமுனையாக ...