சினிமாவில் உச்சத்தை தொட்டது முதல் வேதனை பக்கங்கள் வரை.. ஸ்வர்ணலதாவின் சொல்ல முடியா சோகங்கள்..!
தமிழ் சினிமாவில் குறுகிய காலங்களே இருந்தாலும் கூட தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பாடகியாக இருந்தவர் பாடகி சொர்ணலதா. தன்னுடைய 14 வயதிலேயே பாடும் திறனை ...






