செல்வராகவனுக்கு ஓ.கேன்னா மீண்டும் இணைய தயார்! – சிக்னல் கொடுத்த சோனியா அகர்வால்!

தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வால் அதன் பின்னர் கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி என பல ஹிட் படங்களில் நடித்தார். தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை என செல்வராகவன் படத்தில் சோனியா அகர்வால் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே […]

Continue Reading
bigg boss 7 tamil

சண்டைக்கு பஞ்சம் இருக்காது போலயே.. பிக்பாஸ் 7 கண்டெஸ்டண்ட் லிஸ்ட்.. வனிதாவோட பொண்ணும் இருக்காங்களாம்!..

பொதுவாகவே ஒரு இடத்தில் ஏதாவது பிரச்சனை என வந்தால் நம் மக்கள் உடனே என்னவென்று வேடிக்கை பார்க்கவாவது அங்கு கூடி விடுவது வழக்கம். இதை ஒரு அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. ஒவ்வொரு முறை பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியாகும்போதும் அதற்கு அதிகப்படியான வரவேற்பு உருவாகி வரும். அந்த வகையில் இந்த வருடமும் பிக் பாஸ் சீசன் 7 வெளிவர இருக்கிறது. இதில் யாரெல்லாம் பங்கேற்க்க உள்ளனர் என்கிற தகவல் ஓரளவு வெளியாகிவிட்டது. அதை இப்போது […]

Continue Reading