ஒரு காலத்துல சம்பளம் கேட்டப்ப எல்லாம் சிரிச்சாங்க!.. இப்போ அதிர்ச்சியாகும்படி சம்பளம் கேட்கும் அட்லீ!..
Director Atlee : தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அட்லி. இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அட்லி ...