அனிமே போட்டியில் களம் இறங்கிய ஜியோ சினிமா!.. அனிமே ரசிகர்களுக்குதான் கொண்டாட்டம்!.
ஜப்பான் அனிமே தொடர்களுக்கு இந்திய மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்புகள் உண்டாகி வருகிறது. கார்ட்டூன் தொடர்களில் இருந்து மாறுப்பட்ட கதையம்சத்தை கொண்டுள்ளன இந்த அனிமே தொடர்கள். இதனால் ...