கேமிரா மேனே கேவலப்படுத்திய நடிகை!.. கடைசியில் ஜெயலலிதாவுக்கே டஃப் கொடுத்தாங்க! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இப்போதை விடவும் ப்ளாக் அண்ட் ஒயிட் காலக்கட்டங்களில் வாய்ப்பு வாங்குவது கடினமான விஷயமாக இருந்தது. அதிகப்பட்சம் நாடக துறையில் இருந்தவர்களுக்கே எளிதாக வாய்ப்பு கிடைத்தது. ...






