என்னைய அவதூறா பேசுனா உங்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கு போல.. ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் நடந்த பஞ்சாயத்து!..
திரைத்துறையில் உச்சத்தில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் சினிமாவிற்கு ...