ஜெயிலர் கதைய முதல்ல லோகேஷ்கிட்ட சொன்னேன்! அப்புறம்தான் விக்ரம் வந்துச்சு! – நெல்சன் ஆதங்கம்!
தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் ஹிட் குடுத்து பட்டையை கிளப்பி வரும் இளம் இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் நெல்சன் உள்ளார். விஜய் நடிப்பில் இவர் இயக்கிய ‘பீஸ்ட்’ படம் எதிர்பார்த்த வெற்றியை தராவிட்டாலும், இவர் இயக்கி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பெறும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அந்த வெற்றியையும் அவர் கொண்டாட முடியாதபடி இணையவாசிகள் சிலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் கதை கமல்ஹாசன் நடித்து முன்னதாக வெளியான ‘விக்ரம்’ படத்தின் சாயலில் இருப்பதாகவும், […]
Continue Reading