தயாரிப்பாளருக்கே விபூதி அடித்த சிறுத்தை சிவா.. இது தெரியாமதான் வாயை விட்டீங்களா சார்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் நிறுவனரான தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் உருவான திரைப்படம் கங்குவா. சமீபத்தில் ஞானவேல் ராஜா தயாரித்த திரைப்படங்கள் எல்லாமே பெரிய பட்ஜெட் திரைப்படங்களாக ...