டிராகன் மாதிரி படம் பண்ணினதால் வெற்றிமாறனால் நீக்கப்பட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து..!
தற்சமயம் ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வழியாகவும் ஹிட் கொடுத்த காரணத்தினால் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனராக மாறியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. அஸ்வத் ...










