அமெரிக்காவில் அன்னைக்கு ஒருத்தர் கூட வீட்டுக்கு வெளியில் வரலை.. ஸ்தம்பிக்க வைத்த ஒரு டிவி நிகழ்ச்சி.. என்ன தெரியுமா?
பொதுவாக டிவி சீரியல்கள் என்பது எல்லா நாடுகளிலும் பிரபலமானதாகதான் இருக்கும். தமிழில் கூட மெட்டிஒலி கோலங்கள் மாதிரியான நிறைய சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துள்ளன. ஆனால் ...







