யாருய்யா இந்தாளு.. வந்து ஒரு வருஷத்தில் நம்ம இடத்தை பிடிச்சிட்டார்.. கமல் ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர்.!
கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவில் கடந்து வந்த பாதைகள் மிகவும் பெரிது என்று கூறலாம். எப்போதுமே கமலும் ரஜினியும் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களாகவே இருந்தது கிடையாது. ...







