டூரிஸ்ட் ஃபேமிலி படத்தால் கடன்காரங்க கிட்ட மாட்டிகிட்டேன்.. உண்மையை கூறிய சசிக்குமார்..!
நடிகர் சசிக்குமார் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே இயக்குனராகவும் கதாநாயகனாகவும் இருந்து வருகிறார். தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் சசிக்குமார் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிக்குமார் ...









