கமல் கூறியதை ஏற்க முடியாது..! கன்னட சினிமாவில் வந்த பிரச்சனை.. ஒருங்கிணைந்த விநியோகஸ்தர்கள்..!
தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வருகிறார். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து கமல்ஹாசன் ஆக்ஷன் திரைப்படங்களாக நடித்து வருகிறார். ஏனெனில் ...

















