தங்கலான் முதல் நாள் வசூல் நிலவரம்!.. இத்தனை கோடியா?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம்தான் தங்கலான். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் இதற்கு நடுவே இன்னும் சில திரைப்படங்களும் நேற்று வெளியாகி உள்ளது. இதற்கு நடுவே ரசிகர்கள் சிலர் இது அபகலிப்டோ என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி என்று ஒரு பக்கம் பேசி வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் வெற்றியை கொடுக்க கூடியவை. பா.ரஞ்சித் வெற்றி படங்கள்: அவர் இயக்கிய […]

Continue Reading

ஆஸ்கருக்கு தகுதியான படம் தங்கலான்… இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!.. அப்படி என்ன இருக்கு படத்துல!..

ஹாலிவுட்டில் வெளிவந்த அவதார் திரைப்படம் வரையிலுமே தொடர்ந்து வெளியாகும் அதிகபட்ச திரைப்படங்கள் அடிமைத்தனத்துக்கு எதிரான ஒரு விஷயத்தை பேசும் படங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. அந்த வகையில்தான் இன்று தமிழில் வெளியான தங்கலான் திரைப்படம் அடிமைத்தனத்துக்கு எதிரான ஒரு திரைப்படமாக அமைந்திருக்கிறது. பழங்குடியின மக்களின் கதையாக தங்கலான் திரைப்படம் இருக்கிறது விக்ரம் இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படத்திற்குதான் அதிகமாக கஷ்டப்பட்டேன் என்று கூறியிருக்கிறார். தங்கலான்: அந்த அளவிற்கு இந்த படத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறார் விக்ரம் அதிக சமயங்களில் […]

Continue Reading
thangalaan

இதுதான் ஒரிஜினல் கே.ஜி.எஃப்பா? எப்படி இருக்கு தங்கலான்.. பட விமர்சனம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் தங்கலான். தங்கலான் திரைப்படத்தில் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் கதை மற்றும் சாதகங்கள் பாதகங்களை இப்போது பார்க்கலாம். படத்தின் கதை: படத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். படத்தின் கதைப்படி விக்ரம் மற்றும் அவரை சேர்ந்த பழங்குடியின மக்கள் காலம் […]

Continue Reading
pushpa

அப்பாடா… புஷ்பா பட வெளியீடு மாறியதால் குஷியில் களமிறங்கிய 3 முக்கிய படங்கள்..!

பொதுவாகவே மக்கள் எதிர்பார்ப்போடு பெரிய படம் ஒன்று வெளியாகிறது என்றால் அப்பொழுது மற்ற திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அந்த திரைப்படத்திற்கு வழி விட்டு நிற்பது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பல திரைப்படங்கள் வெளியிடுவதற்கு ப்ளான் செய்திருந்த போது புஷ்பா திரைப்படம் அந்த தேதியில் வெளிவருவதாக தகவல் வெளியானது. தேதியில் மாற்றம்: அதனை அடுத்து பலரும் தங்கள் படத்தை வெளியிடாமல் ஒதுங்கி நின்றனர் இந்த நிலையில் புஷ்பா திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி […]

Continue Reading
manjummel boys vikram

தங்கலானை தொடர்ந்து வரிசையாக ஸ்கோர் செய்யும் விக்ரம்!.. லிஸ்ட்டுல மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனரும் இருக்காராம்!.

தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி தேடி நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். பொதுவாக அவர் நடிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் காரணமாக அவருக்கு பெரிய ரசிகர்கள் உண்டு. ஆனால் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவுமே எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. சொல்லப்போனால் அவை மக்கள்  மத்தியில் அதிருப்தியைதான் ஏற்படுத்தின. கோப்ரா மாதிரியான திரைப்படங்களில் விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கதைரீதியாக மிகவும் சுமாரான கதையாக இருந்ததால் அந்த கதை ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இந்த […]

Continue Reading
pa ranjith director shankar

இயக்குனர் ஷங்கரே அமைதியாக இருக்கார் உங்களுக்கென்ன?.. தேர்தல் பிரச்சனையில் சிக்கிய தங்கலான் திரைப்படம்!..

Director Shankar: சமீபத்தில் விக்ரம் நடித்த திரைப்படங்கள் எதுவுமே அவருக்கு அவ்வளவாக பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது என்றாலும் அதில் விக்ரம் மட்டுமே கதாநாயகனாக நடிக்கவில்லை. அது இல்லாமல் தனியாக விக்ரம் நடித்த திரைப்படங்கள் எதுவும் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் நடிப்பு ரீதியாக அவர் தன்னுடைய முழுமையான நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்து விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக […]

Continue Reading
pa ranjith thangalaan

அவசரப்பட்டுட்டியே குமாரு!.. தயாரிப்பாளர் சூழ்ச்சி தெரியாமல் சிக்கிய பா.ரஞ்சித்!..

Director Pa Ranjith: தமிழில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். அவர் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தி திரைப்படத்தில் துவங்கி அனைத்து திரைப்படங்களுமே வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகவே இருக்கின்றன. அவர் இயக்கிய சார்ப்பாட்டா பரம்பரை திரைப்படம் பெருமளவில் பேசப்பட்டது. கமர்ஷியல் கதைகளாக இருந்தாலும் அதன் வழியே சமூக அரசியலை பேசியிருப்பார் இயக்குனர் பா. ரஞ்சித். இந்த நிலையில் தற்சமயம் பா.ரஞ்சித் தங்கலான் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சியான் விக்ரம் […]

Continue Reading
vikram thangalaan

ஒருத்தருக்கு சுண்டு விரலே போய்டுச்சு.. தங்கலான் படத்தில் நடிகர்கள் பட்ட அவதிகள்!..

தமிழில் தரமான திரைப்படங்கள் எடுப்பவர்கள் என்று கூறப்படும் இயக்குனர்களில் இயக்குனர் பா ரஞ்சித்தும் ஒருவர். பா.ரஞ்சித் சமூகப் பிரச்சினைகளை பேசும் அதே நேரத்தில் வரலாற்றில் நடந்த பல விஷயங்களை தனது திரைப்படம் மூலமாக வெளிக் கொண்டு வருவார். சிங்கப்பூரில் தமிழ்நாட்டு மக்கள் பண்ணை அடிமை முறையில் பணிபுரிந்ததை தனது கபாலி திரைப்படத்தில் கூறி இருப்பார். அதேபோல காலா திரைப்படத்தில் தாராவியில் வாழும் தமிழ் மக்கள் பற்றி பேசியிருப்பார். இந்த நிலையில் தற்சமயம் மற்றொரு வரலாற்று திரைப்படமாக தங்கலான் […]

Continue Reading
thangalaan

பாலா ஷங்கரை விட ரஞ்சித் படத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்… ஓப்பனாக கூறிய விக்ரம்!..

Vikram in thangalaan : தமிழ் சினிமாவில் அதிகமாக மாறுவேடம் போட்டு திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். அவரது திரைப்படத்தில் அதிகம் மாறு வேடங்கள் இருக்கிறது என்றாலே உடனே அந்த படத்திற்கு நடிக்க சென்று விடுவார். அப்படி அவர் நடித்த இருமுகன், கோப்ரா, ஐ போன்ற திரைப்படங்களில் பல வேடங்களில் அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். அப்படியாக தற்சமயம் ரஞ்சித் இயக்கும் தங்கலாம் திரைப்படத்திலும் புதிய கெட்டப்பில் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரம். இந்த படத்தின் […]

Continue Reading
actor vikram

ஒரே படத்தில் சம்பளத்தை கூட்டிய விக்ரம்.. விஜய் அஜித்துக்கு போட்டியா வருவார் போல!..

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடியவர் நடிகர் விக்ரம். ஒரு திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்ட வேண்டும் என்றாலும் குறைக்க வேண்டும் என்றாலும் அதற்கு எந்த ஒரு தயக்கமும் கூறாமல் செய்யக்கூடியவர் விக்ரம். ஆனால் சில காலங்களாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வந்தார் விக்ரம். ஆனாலும் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் முழு முயற்சியுடன்தான் நடித்து வருகிறார் […]

Continue Reading