மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…
தமிழில் மாநாடு, ஹீரோ மாதிரியான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். தமிழை விடவும் மலையாளத்தில்தான் இவர் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். ட்ரெண்டாகும் பிக்ஸ்: ...