மகாராஜா படத்துல நான் மட்டுமே கண்டுப்பிடிச்ச தப்பு… இன்னும் யாருக்கும் தெரியாது!.. சீக்ரெட்டை உடைத்த பார்த்திபன்..
தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சைகளில் சிக்கி டிரெண்டிங்கில் இருப்பவர் இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன். இவரைப் பற்றிய பேச்சு சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் வைரலாகி கொண்டிருக்கிறது. மேலும் ...

















