ஷங்கர், தேவா இரண்டு பேருக்குமே வாய்ப்பு கொடுத்தது நான்தான் – புதுக்கதை கூறும் சரத்குமார்!..
Deva and Sarathkumar: திரை பிரபலங்களை பொறுத்தவரை அவர்களுக்கு முதல் படம் என்பது எப்போதுமே முக்கியமான படமாகும். அவர்கள் திறமையை வெளிக்காட்டக்கூடிய ஒரு வாய்ப்பை முதல் படங்கள்தான் ...