Thursday, December 18, 2025

Tag: தமிழ் சினிமா

vishal

விஷாலின் ஏமாற்று வேலையை நம்பிடாதீங்க!.. சினிமாக்காரங்களுக்கு ஏமாத்துறதுதான் வேலையே!.. கடுப்பான பத்திரிக்கையாளர்…

Vishal: திரைப்பட பிரபலங்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் குறித்து கடும் விமர்சனத்தை அளித்திருக்கிறார் பிரபல சினிமா பத்திரிகையாளரான அந்தணன். சமீபத்தில் விஜயகாந்தின் நினைவேந்தல் விழா நடிகர் சங்கம் சார்பாக ...

sivakarthikeyan

ஜேம்ஸ் பாண்ட் மாதிரி அடுத்து ஒரு படம்!.. இயக்குனர்களுக்கு க்ளு கொடுத்த சிவகார்த்திகேயன்!..

Sivakartikeyan : தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலமாக வைத்துக் கொள்ளும் ஒரு கதாநாயகன் என்றால் அது சிவகார்த்திகேயன்தான். ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்புகள் இவருக்கு ...

ajith vijayakanth

ரமணாவிற்கு முன்பே விஜயகாந்திற்கு வந்த பட வாய்ப்பு.. தட்டி பறித்த அஜித்!.. கேப்டன் நடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்!.

Vijayakanth and Ajith : தமிழில் புரட்சிகரமான திரைப்படங்கள் நடிப்பதில் எம்.ஜி.ஆர் க்கு பிறகு பிரபலமானவர் நடிகர் விஜயகாந்த். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யும் வகையில் ...

harrish jayaraj

அந்த பாட்டு கேவலமாதான் இருக்கும்… இருந்தாலும் வச்சுக்கோங்க!.. படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் செய்த சம்பவம்…

Harrish Jayaraj: தமிழ் இசையமைப்பாளர்களில் ஒரு சீசனில் தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர் ரகுமானிடம் உதவியாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் ...

gangai amaran ilayaraja

அண்ணன் என் புக்குக்கு சப்போர்ட் பண்ணுங்க!.. இளையராஜா, பாரதிராஜா ஒவ்வொருவரிடமும் ஏறி இறங்கிய கங்கை அமரன்… அட கொடுமையே!.

Gangai Amaran: தமிழ் சினிமாவில் இளையராஜாவை போலவே இசையமைக்க தெரிந்தவர் இயக்குனர் கங்கை அமரன், இளையராஜா இசையமைப்பதில் சக்கரவர்த்தி என்றாலும் அவரது தம்பியான கங்கை அமரன் அவரை ...

nagesh

செத்தும் ஒரு மனுசனால் நடிக்க முடியுமா!.. நிரூபித்து காட்டிய நாகேஷ்!.. நெஜமாவா?

Actor Nagesh : தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி பல குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் நாகேஷ். நாகேஷ் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு ...

robo shankar gokul

 அவர் வாழ்க்கையை கெடுத்துட்டீங்களே?.. ரோபோ சங்கர் மாமனாரிடம் சிக்கிய இயக்குனர்!..

Director Gokul: தமிழ் சினிமாவில் கொஞ்சம் புதுமையான திரைப்படங்களை எடுத்தும் கூட அதிகமாக பேசப்படாமல் இருக்கும் ஒரு இயக்குனராக இயக்குனர் கோகுல் இருக்கிறார். 2011 இல் இவர் ...

vijaya prabhakaran vijayakanth

என்னையா பெரிய காசு!.. விஜயகாந்த் வீடியோவை பார்த்து உடைந்து அழுத அவரது மகன்!..

Vijayakanth: தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் வள்ளலாக போற்றப்படுபவர் விஜயகாந்த். சமூக வலைத்தளங்கள் தாமதமாகவே பிரபலமானதால் ...

rajinikanth neeya naana gopinath

மனசுல இருக்குறதை தெரிஞ்சு மாஸ் காட்டுவார் தலைவர்!.. ரஜினிகாந்த் பேசியதை கேட்டு ஆடி போன கோபிநாத்!..

Rajinikanth neeya naana gopinath : ரஜினிகாந்த் எளிமையின் வடிவம் என்று திரைத்துறையில் பலரும் கூறுவது உண்டு. ரொம்ப சாதாரணமான ஒரு மனிதராகத்தான் எப்போதும் இருப்பார். ஒரு ...

poet vaali

நல்லப்படியாக நான் பாடல் வரிகள் எழுத இதுதான் காரணம்!.. வாலிக்கு சீக்ரெட்டை சொல்லி கொடுத்த எஸ்.எஸ் வாசன்!..

Poet Vaali : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி 2 கே கிட்ஸ் காலகட்டம் வரையிலும் சினிமாவில் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் ...

raghava lawarance

ரஜினியை கலாய்த்த இயக்குனர் படத்தில் நடிக்க மாட்டேன்!… பட வாய்ப்பை நிராகரித்த ராகவா லாரன்ஸ்!.

Actor Raghava lawarance : ரஜினியை தனது குருவாக ஏற்றுக் கொண்டு தமிழ் சினிமாவில் நடிகராக நடிக்க துவங்கியவர் நடிகர் லாரன்ஸ். ஏனெனில் ராகவா லாரன்ஸ் சினிமாவில் ...

vadivelu vijayakanth

வடிவேலு வரலையே தவிர நிச்சயமா விஜயகாந்திற்கு அழுதிருப்பார்!.. காரணத்தை கூறிய சரத்குமார்!..

Vijayakanth : விஜயகாந்த் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பொழுது அவருடன் சேர்ந்து வாய்ப்பு தேடி வந்தவர் நடிகர் சரத்குமார். சரத்குமார் சத்யராஜ் விஜயகாந்த் ...

Page 256 of 362 1 255 256 257 362