இரண்டு பாடகர்களை வம்பிழுத்த அமீர்!. தப்பித்து ஓடிய யுவன்.. ரொம்ப டெரர்தான்!..
Director Ameer: தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அதற்கு முன்பு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். நந்தா படத்தில் ...