முதல் பார்வையிலேயே அவரை பார்த்து காதல் வந்துட்டு.. ஓப்பன் டாக் கொடுத்த நிவேதா பெத்துராஜ்.!
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். நிவேதா பெத்துராஜை பொருத்தவரை தமிழில் மிகப் பெரிய கதாநாயகியாக ...