ரஜினியை வைத்து போட்ட பெரிய ப்ளான்.. சிக்கிய தமிழ் ராக்கர்ஸ் குழு..!
இணையதளத்தின் வளர்ச்சியை தொடர்ந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரும் திரைப்படங்கள் எல்லாமே இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஓ.டி.டியில் வெளியாகும் படங்களை கூட திருடி அவற்றை தமிழ் ராக்கர்ஸ் ...