அந்த நடிகையையே நடிக்க வச்சிட்டீங்க.. மணிரத்தினத்தை பார்த்து வியந்த ரஜினி!.. தளபதி படம் உருவாக காரணமாக இருந்த சம்பவம்..!
தமிழில் அதிகமான ரசிகர்களை கொண்டு தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகமான சமயத்தில் மற்ற நடிகர்களை போலவே ...






