20 வருசத்துக்கு முன்னாடி வந்த கில்லியை கொண்டாடுறீங்க!.. ஆனா அதை கொண்டாடுனீங்களா!.. மக்களை நேரடி கேள்வி கேட்ட தாமு!.
2004 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் கில்லி. கில்லி வெற்றியை தொடர்ந்து அதற்கு பிறகு வந்த 90ஸ் கிட்ஸ் பலரும் ...






