என் படத்தோட நிலையை நினைச்சு வருத்தமா இருக்கு… வேட்டையன் குறித்து இயக்குனர் ஞானவேல்..!
சினிமாவைப் பொறுத்தவரை இந்த முதல் நாள் விமர்சனம் என்பது இப்பொழுது பலருக்குமே பிடிக்காத ஒரு விஷயமாக மாறி வருகிறது. முன்பெல்லாம் திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்த்தால் தான் ...