முதல் படமே 100 நாள் ஹிட்டு!.. அந்த விஷயத்தை மட்டும் பண்ணாமல் இருந்திருந்தால்… புலம்பும் முரளி பட இயக்குனர்!..
சினிமாவில் எல்லோருக்குமே உடனே இயக்குனர் ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது. அதற்காக மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். தற்சமயம் பெரும் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தனது முதல் ...