40 வருஷத்துக்கு மேல எஸ்.பி முத்துராமன் காப்பாற்றி வைத்திருந்த பொருள்… ரகசியத்திற்கு பின்னால் இருப்பவர் நம்ம எம்.ஜி.ஆர்!.
Actor MGR : தமிழ் சினிமாவில் பெரும் இமயமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.பி முத்துராமன். சிவாஜி கணேசனையும் எம்.ஜி.ஆரையும் வைத்து இவர் பல படங்களை இயக்கியுள்ளார். ...