என் வாழ்க்கையை மாற்றிய முக்கியமான நபர்!.. மேடையில் ஏற்றி மரியாதை செய்த விஜய் சேதுபதி!.
தமிழில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கக்கூடிய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி தற்சமயம் ...






