ஏன் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆளை மாத்தீட்டிங்க!.. தேவா செயலால் கோபமான எஸ்.பி.பி!..
தமிழ் திரையுலக பாடகர்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக எஸ்.பி.பி பார்க்கப்படுகிறார். அதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. எஸ்.பி.பி சிறப்பான குரல் வளம் கொண்டவர். தமிழ் சினிமாவில் ப்ளாக் ...